How to Earn Money From Freelancer Site Use With Velosoft Website


 Freelancing:

இன்றைய சூழ்நிலையில் இணையதளத்தில் பணம் சம்பாதிப்பதற்கு மிகச் சிறந்த வழியாக அமைந்திருப்பது என்னவென்று நாம் பார்க்கும் போது Freelancer முறை என்று கூறலாம். Freelancer முறையானது எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பார்த்தால் உதாரணத்திற்கு தற்போது ஒரு மிகச்சிறந்த 24 மணி நேரமும் தனக்கான வேலையை சரியான நேரத்தில் சரியான வேலைக்காக நேரங்களை செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கிற ஒரு தொழிலதிபராக இருந்தால் அவருக்கு சில சமயங்களில் ஒரு குறிப்பிடதக்க வேலையை செய்வதற்கு காலங்கள் அமைந்துவிடும் அப்போதைய சூழ்நிலையில் அவர் அந்த வேலையை செய்தால் அன்றாட வாழ்க்கையில் அவர் நியமித்து வைத்திருக்கின்ற நேர அளவுகளில் செயல்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தும் இதை தவிர்ப்பதற்காக தான் செய்ய விரும்பும் அந்த வேலையை வேறு யாராவது ஒருவரிடம் கொடுத்து செய்துகொள்வார் அப்படி வேறு யாராவது என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர் செய்யும் வேலையை தான் Freelancer முறை என்று கூறுகிறோம்.

இதற்காக தற்போதைய சூழ்நிலையில் எவ்வளவு இணையதளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன இதில் உலகம் முழுவதும் இருக்கின்ற நபர்கள் இணைந்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.

தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் தனக்கு செய்த வேலையை செய்து தருவதற்காக பணத்தை வாங்கிக் கொள்ளும் நபர்கள் இணைந்திருக்கும் ஒரு இணைய தளம் தான் Freelancer site ஆகும்.

Velosofy:

Velosofy இணைய தளம் என்பது அங்கு வீடியோக்களுக்கு தேவையான அதாவது உதாரணத்திற்கு ஏதோ ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது அல்லது ஏதோ ஒரு யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டிருக்கிறது அவர்களுக்கு தேவையான வீடியோ intro, outro, இன்னும் பல விஷயங்கள் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கும் இணையதளமாகும்.

இந்த இணையதளத்தில் உங்களுக்கு கிடைக்கின்ற வீடியோக்களை உங்களது பிரீலன்ஸிங் பக்கத்தில் விற்க முடியும் அதற்கு முழு உரிமையும் உங்களுக்கு இருக்கின்றன.

இந்த இணையதளத்தில் ஒரு சில மென்பொருள் அவர்களுக்கு தேவையான டெம்ப்ளேட் கிடைக்கும். fiverr போன்ற இணையதளங்களில் அதை பதிவேற்றம் செய்து இதில் யாராவது எனக்கு intro மற்றும் இதர விஷயங்கள் தேவை என்று கூறும் போது அந்த டெம்ப்ளேட்டில் மென்பொருள்களை பயன்படுத்தி அவர்களது நிறுவனத்தின் பெயரையோ அல்லது அவர்கள் கூறும் பெயரையும் மாற்றி அவர்களிடம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் இதைப் பற்றிய மேலும் தகவல்களை கீழுள்ள வீடியோவில் கொடுத்து இருக்கின்றேன் கண்டிப்பாக பாருங்கள்.

Velosofy எந்த வகையில் நமக்கு பயன்படும் என்று கேட்டால் பணம் எதுவும் இல்லாமல் உங்களுக்கு தேவையான வேலையை மிகச் சிறப்பாக இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. வீடியோவில் நான் குறிப்பிட்டு இருக்கின்ற விஷயத்தை நீங்கள் நன்றாக கவனித்து இருந்தால் உங்களது பெரும்பாலான வேலைகள் அதாவது ஒரு intro உருவாக்க வேண்டிய அனைத்து விஷயத்தையும் இவர்களை முடித்து வைத்திருக்கிறார்கள் நீங்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் உங்களுக்கு யாராவது ஆர்டர் கொடுக்கும் போது அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் அந்த பெயருக்கு மாற்றி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

Velosofy 

Post a Comment

0 Comments