Best Way For Choose YouTube Title


 பொதுவாக யூடியுப் வீடியோவில் உருவாக்குவது தற்போதைய நிலைமையில் பரவலாக செய்யப்பட்டு வருகின்ற ஒரு தொழிலாகும், இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் பெருகிவிட்டார்கள், யூடியூபில் ஆதிக்கம் தற்போதைய காலகட்டத்தை வெகுவாக செலுத்தி வருகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

ஆனால் யூடியூபில் வீடியோ உருவாக்குவது மட்டுமே இங்கு திறமை கிடையாது அந்த வீடியோவை சரியான முறையில் பதப்படுத்துதல் வேண்டும் இங்கு பதப்படுத்துதல் என்பதற்கான அர்த்தம் optimizing என்ற ஆங்கில வார்த்தையில் கூட சொல்லலாம். இதை செய்வதுதான் இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமாக இருக்கிறது யூட்யூப் தளத்தில். ஏனென்றால் இதை சரியாக செய்யாவிட்டால் நமது வீடியோ பல நபர்களுக்கு பரிந்துரைப்பது தரப்பிலிருந்து குறைந்துவிடும். அப்படிப்பட்ட இன்னல்களுக்கு நாம் ஆளாகாமல் இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இதை சரியான முறையில் கையாள வேண்டும்.

optimizing என்பது ஒரு வகையான திறன் மேம்பாடு ஆகும். meta tag என்று கூட கூறலாம், பொதுவாக meta tag வகைகளாக யூடியுப் வீடியோவில் பிரிக்கப்பட்டிருக்கும் முதல்வகை வீடியோவிற்கான தலைப்பு இரண்டாவது வகை வீடியோவில் நாம் பேசிய விஷயத்தையோ அல்லது அந்த வீடியோவின் நோக்கத்தை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். மூன்றாவது வீடியோ எடுக்க சம்பந்தமான tag கொடுப்பது.

இதில் வீடியோவின் தலைப்பைப் பற்றி தான் நான் இந்த கட்டுரையில் பேச விரும்புகிறேன் பொதுவாக ஒரு வீடியோவின் தலைப்பு முக்கியமாக அதற்கு அவசியமாக தேவைப்படுகிறது ஏனென்றால் ஒவ்வொரு நபர்களும் அதாவது நமது பார்வையாளர்கள் ஒரு வீடியோவை தேடுவதற்கு தலைப்பை பயன்படுத்திதான் தேடுகிறார்கள் தலைப்பு என்பது முதன்மையான. கருத்தியல் பொருளாக மாறிவிட்டது இந்த கருத்தியல் பொருளை சரியான முறையில் நாம் கையாளவேண்டும் ஒரு யூடியூப் வீடியோ படைப்பாளர் தரப்பிலிருந்து மக்கள் பயன்படுத்தி விடுவார்கள் என்பதை நாம் நன்கு அறிய வேண்டும் அதற்காக வகையான வழிகள் இன்று வந்துவிட்டது இணையதளத்தில் பிரச்சனை என்னவென்றால் அதை எப்படி செய்வது என்பதுதான் இங்கு இருக்கும் கூடிய ஒரு கேள்வி ஒவ்வொரு யூடியூப் படைப்பாளிகளும் முழுமையாக யூடியூபில் பற்றி அறிந்துகொண்டு தளத்திற்குள் வருவதில்லை இதன் விளைவாக அவர்களுக்கு ஏற்படும் சண்டைகளும் சரி அல்லது பிரச்சனைகளின் சரி ஒரு சிலரால் சமாளிக்க முடியாமல் இருக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கான குறுக்குவழிகள் எதாவது இருக்கிறதா என்பதை தேடுவதே ஒவ்வொரு மனிதனுடைய இயல்பு இந்த ஒரு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் இவரின் மனநிலை அல்லது youtuberஇயல்பு  கூட நாம் கூறலாம்.

ஆகையால் உங்களுக்கு வீடியோவிற்கான தலைப்பை தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தால் நான் இந்த கட்டுரையின் கீழ்ப்பகுதியில் கொடுத்திருக்கும் விசிட் வெப்சைட் பட்டன் மூலமாக நீங்கள் அந்த இணையதளத்தை சென்று அடையலாம் அந்த இணையதளம் முழுக்க முழுக்க இலவசமானது அதுபோக அந்த இணைய தளத்தை உருவாக்கியவர் நம்மைப் போன்றவர்களுக்கும். அதாவது யூடியூப் படைப்பாளர்களும் இணையதளத்தின் படைப்பாளர்களும் வெகுவாக உதவிக் கொண்டிருக்கிறார் மேலும் தகவல்களுக்கு அந்த இணையதளத்திலேயே நீங்கள் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இவரால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதிதான் Free YouTube video title generator இங்கிருந்து உங்கள் வீடியோ எது சம்பந்தமானது என்பதை மட்டும் நீங்கள் பதிவிட்டு தேடல்களை ஆரம்பித்தால் அது உங்கள் வீடியோவிற்கு சம்பந்தமான ஒரு சில வார்த்தைகளை தலைப்பாக பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையில் இருந்து உங்களுக்கு பிடித்த பட்டியலை தேர்ந்தெடுத்து அதில் ஒரு சிறந்த தலைப்பை தேர்வு செய்து உங்கள் வீடியோவில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆனால் நன்றாக ஞாபகம் இருக்கட்டும் இது முற்றிலும் இலவசமானது அதனால் நீங்கள் இதில் premium எதிர்பார்க்க கூடாது ஏனென்றால் இலவசம் என்றால் ஓர் அளவுக்கான உதவிகளை மட்டுமே அது செய்யும்.

இலவசமாக கிடைக்கும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அது முழு திறனுடன் செயல்படுமா என்பது சந்தேகம் இருப்பினும் நமது வேலைகள் முடிகிறதா என்பதை பார்த்தால் முடிந்தால் அது கண்டிப்பாக நமக்கு பயன்படக்கூடிய ஒரு செய்தியாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் இந்த இணைய தளத்தை அடித்துக்கொள்ள எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை நீங்கள் நினைத்தீர்கள் என்றால் இந்த இணையதளத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் இதை பயன்படுத்தி நானும் எனது ஒரு சில வீடியோக்களில் தலைப்புகளை தேர்வு செய்தேன் தற்போது நிலைமை அந்த வீடியோ எனது சேனலில் நல்ல ஒரு பார்வையாளர்களை சம்பாரித்து தந்திருக்கிறது.

இருப்பினும் ஒரு சில முரண்பாடுகளும் எனக்கு இந்த இணையதளத்தில் இருக்கிறது எப்படி என்றாள் நான் சில சமயங்களில் இங்கு தலைப்புகளை தேடும் போது எனக்கு கிடைத்த பாதிக்கும் மேலான தலைப்புகள் யூடியூப் வீடியோவில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டது கிடையாது அது இணைய தளத்தில் இருக்கும் ஒரு சில கட்டுரைகளின் தலைப்பாகவும் இருந்தது அப்போது நான் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன் இந்த தலைப்பில் ஏற்கனவே ஏதோ ஒரு வீடியோ நன்றாக பார்வையாளர்களை சம்பாதித்து வருகிறது அதனால் தான் அந்த தலைப்பை நமக்கும் பரிந்துரைக்கிறார்கள்.

எது எப்படி இருந்தால் என்ன நமக்கு தேவையானது பார்வையாளர்கள் அதை இந்த தலைப்புகள் தேர்வு செய்து தருகின்ற பொழுது கண்டிப்பாக நாம் பயன்படுத்துவது ஒன்றும் தவறு கிடையாது.

ஆனால் நன்றாக ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் இங்கு தலைப்புகளை தேடும் போது அந்த தலைப்புகளை ஒரு பக்கமாக நீங்கள் தேடும் செய்ய வேண்டும் அதை உங்கள் வீடியோவில் பயன்படுத்துவதற்கு முன்னதாக, ஏனென்றால் அந்த தலைப்பில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை இருக்கட்டும் youtube video இருக்கட்டும் அது எத்தனை உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முடிந்தவரை குறைந்த நபர்கள் பயன்படுத்தி இருக்கின்ற நல்ல தலைப்புகளை தேர்வு செய்யுங்கள் ஏனென்றால் போட்டிகள் எங்கு குறைவாக இருக்கிறதோ அங்கு தான் உங்களுக்கான வெற்றிகளும் அதிகமாக இருக்கும் அதாவது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறேன்.

நீங்கள் நன்றாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் இந்த செயல்பாட்டிற்கு இணையதளங்கள் இருக்கின்றன நான் அந்த இணைய தளங்கள் இந்த இணையதளத்துடன் ஒப்பிடும்போது சிறந்தது அல்ல என்று நான் கூறவரவில்லை ஒவ்வொரு இணையதளங்களும் ஒரு சில சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் அந்த வகையில் நான் இன்று கூறியிருக்கின்ற வெப்சைட் உரிமையாளர் நம்மை போன்ற நபர்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் நபராக இருக்கிறார் அவருக்கு நமது பிரச்சினை என்னவென்று நன்றாகவே தெரியும் ஆகையால் சிறந்த இணைய தளத்தை வடிவமைத்து இருப்பார் என்ற நம்பிக்கையில் நான் இந்த இணைய தளத்தை பரிந்துரைக்கிறேன். மற்றபடி வேறு இணையதளங்கள் இது சம்பந்தமாக இருந்தும் இதை நான் சிறந்தது என்று கூறுவதற்கு காரணம் இது ஒன்றே அதற்காக மற்ற இணையதளங்கள் செயல்படுவது சரியில்லை என்று நான் கூறவரவில்லை.

நமது இருக்கு சிறந்த தலைப்புகளை தேர்வு செய்வது ஒரு கலை ஆகும் அந்த கலையை ஏற்கனவே இங்கு இருக்கும் கலைஞர்களால் மட்டுமே சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும் அந்த கலைஞர்களும் சிறப்பான கலைஞர்களால் மட்டும் தான் சிறந்ததை தேர்ந்தெடுக்க முடியும் அந்த வகையில் நீங்கள் ஒரு கலைஞனாக இல்லாவிட்டாலும் இந்த இணையதளம் உங்களை கலைஞனுக்கு இணையான ஒரு திறனை உங்களுக்காக பரிந்துரைக்கும் அதுதான் தலைப்புஎனது அனுபவத்தின் படி இந்த இணையதளத்தை நான் கிட்டத்தட்ட ஒரு வாரமாக பயன்படுத்தி வருகிறேன் ஒரு வாரமாக எனது வீடியோவின் பார்வையாளர்கள் நன்றாக உயர்ந்திருக்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் எதை கொண்டு தேடுகிறார்கள் என்பதை சரியாக பதிவிட்டது மட்டுமே.

நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்த விரும்பினால் ஏற்கனவே பயன்படுத்திய நபர்களிடம் இந்த இணையதளத்தை பற்றி நன்றாக விசாரியுங்கள் அந்த வகையில் தான் நான் இதை பயன்படுத்தும் என்ற உரிமையில் உங்களுக்கு இதை பரிந்துரைக்கிறேன் ஆனால் இது எவ்வளவு நாள் வரைக்கும் உங்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் தெளிவாக கூற முடியாது. கூடிய விரைவில் இந்த சேவையை அவர்கள் பணம் கொடுத்து அணுகுமுறையாக மாற்றி விடலாம் ஆனால் அது எப்போது என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கிறது இருப்பினும் இப்போதைய நிலைமையில் நீங்கள் இந்த இணைய தளத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அம்சத்தை கொடுத்திருப்பதால் நான் உங்களுக்கு இந்த இணைய தளத்தை முழுக்க முழுக்க பரிந்துரைக்கிறேன்.

சிறப்பு ஏற்பாடுகளை இந்த இணையத்தளம் சிறப்பம்சங்களை நன்கு வரையறுத்துள்ளது ஏனென்றால் நானும் இணையதளங்களை உருவாக்கும் நபர்தான் ஆகையால் எனக்கு இணையதளம் எப்படி செயல்படுகிறது என்பதை நான் நன்றாக அறிவேன். அதை வைத்துப் பார்க்கும்போது. நான் கூறிய இந்த இணையதளம் எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது சிறப்புகளுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றுகூடக் கூறுவேன்.

எனது நண்பர்கள் பலரும் இதை கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் ஆனால் எனக்கு அது தெரியவில்லை இதன் விளைவாக ஒரு சமயத்தில் அவர்களிடம் இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று விசாரிக்கும் போது அப்போது தான் இப்படி ஒரு இணையதளம் இருப்பதையே என்னிடம் கூறினார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது இருப்பினும் அந்த இணையதளத்தை பயன்படுத்தி பார்த்தேன் வெகுவாக என்னைக் கவர்ந்து விட்டது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

எனது நண்பர்களின் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் ஒவ்வொரு வீடியோவிலும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி தான் தலைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது இருப்பினும் அவர் கூறக் கூடிய ஒரே ஒரு அபிப்பிராயம் சிறப்பான இணையதளத்தில் இதுவும் ஒன்று என்று கூறுகிறார்கள் இதற்கு அர்த்தம் இது மாதிரியான எவ்வளவோ இணையதளங்கள் இருக்கின்றன அதுவும் சிறப்பாக செயல்படுகின்றன இருப்பினும் அதை விட இந்த இணையதளத்தில் எனது நண்பர்களுக்கு நம்பிக்கைகள் அதிகமாக இருக்கிறது இதற்கு காரணம் இந்த இணையதளத்தை உருவாக்கி நபரும் நம்மைப்போன்ற யூடியூப் படைப்பாளர்களுக்கு மற்றும் இணையதள படைப்பாளர்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் நபர் ஆகும்.

ஆகையால் கண்டிப்பாக இந்த இணையதளம் இன்னும் வரக்கூடிய காலகட்டங்களில் நமக்கு இலவசமாகவே இந்த சேவையை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது இருப்பினும் அதை உறுதியாக கூறுவதற்கு நம்மால் இயலாது ஏனென்றால் அந்த இணையதளத்தில் இதைப் பற்றி எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை இது தற்காலிகமானது தான் நம்மால் எடுத்துக்கொள்ள முடியும். கண்டிப்பாக இந்த இணைய தளத்தை நீங்கள் பயன்படுத்துங்கள்.

Visite Site

Post a Comment

0 Comments