How To Get Royalty Free Video Footage – What is Videezy Website


 பொதுவாக யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களும் சரி, இணையதளம் வைத்திருக்கும் நபர்களும் சரி, தங்களுடைய படிப்பிற்கு தேவையான ஒரு சில வீடியோ பதிவுகளையும் புகைப்படங்களையும் இணைக்க விரும்புவார்கள் ஆனால் பிரச்சனை என்னவாக இருக்கிறது என்றால் இந்த வீடியோ பதிவுகளும் புகைப்படங்களும் இலவசமாக கிடைப்பதில்லை.


ஆகையால் இலவசமாக இல்லாத வீடியோக்களை புகைப்படங்களை நமது இணையதளத்தில் பயன்படுத்தினால் அதற்கான உரிமையாளர்கள் தங்களது படைப்புகளை அனுமதியின்றி பயன்படுத்தி விட்டார்கள் என்று கூறி உங்களது படைப்பை நீங்கள் பயன்படுத்த இருக்கும் அதாவது யூடியூப் அல்லது இணைய தள பக்கத்தை புகார் செய்துவிடுவார்கள் யூடியூபே பொருத்தவரை ஸ்டிரைக் என்ற அடிப்படையில் உங்களுக்கு அந்த வீடியோ அகற்றப்படும் அதுவே இணையதளம் என்றால் DMCC புகார் தெரிவிக்கப்பட்டு உங்களது பக்கமானது அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையாக இணையதளத்தில் இருந்து அகற்றப்படும். அல்லது அந்த குறிப்பிட்ட இணைய தள பக்கத்தில் விளம்பரம் வராதவாறு வைத்துவிடுவார்கள். இதன் விளைவு உங்களது பக்கம் எவ்வளவு பார்வையாளர்களை சம்பாதித்தாலும் சரி அதன் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கும் நிலைமைக்கு மாற முடியாது.


இப்படிப்பட்ட பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக தான்royalty free image and video, பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்த ராயல்டி ப்ரீ புகைப்படங்கள் மிக எளிதாக கிடைத்து விடும் ஆனால் அதில் வீடியோ கிடைப்பது மிகவும் கடினம், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சில இணையதளங்கள் நமக்கு இலவசமாக வீடியோக்களை தந்து கொண்டிருக்கிறது அது எவ்வளவோ இணையதளங்கள் இருக்கின்றன இப்படி ஆனால் அது சிறந்த இணைய தளத்தை நான் உங்களுக்கு தற்போது பரிந்துரைக்க போகிறேன்.


Videezy:

Videezy இணையத்தளமானது இப்படிப்பட்ட அதாவது ராயல்டி ஃப்ரீ வீடியோக்கள் விற்றுக் கொண்டிருக்கும் இணையதளமாகும், இங்கு உங்களுக்கு பணம் கொடுத்து வாங்கும் அளவிற்கு இருக்கின்ற வீடியோக்களும் இருக்கின்றன பணம் இல்லாமல் இலவசமாக இருக்கின்ற ராயல்டி பிரிவுகளும் இருக்கின்றன எது வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்,


இந்த இணைய தளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒருவேளை நீங்கள் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் நீங்கள் தேர்வு செய்யும் தரமான வீடியோக்கள் அதாவது தரத்திற்கு ஏற்றவாறு உங்களது பணத்தை நியமித்துக் கொள்ளலாம்.


அதுபோக உங்களது தேவைக்கு ஏற்றவாறு தேடி அந்த தேடலில் எவ்வளவோ வீடியோக்கள் உங்களுக்கு கிடைக்கும் அந்த வீடியோக்களில் எது உங்களுக்கு தேவைப்படுகிறதோ அந்த வீடியோ ஒருவேளை இலவசமாக இருந்தால் எளிதில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இதுவே பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஆக இருந்தால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் பணம் கொடுத்து அந்த வீடியோவை பெறலாம் அல்லது இலவசமான வீடியோக்களை தேடி எடுத்துக் கொள்ளலாம்,


இன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரி இணையதளங்கள் அதிகபட்சம் பயன்படுத்தும் நபர்கள் யாரென்று பார்த்தால் யூடியூப் படைப்பாளர்கள் தான்.


ஆனால் Videezy இலவசமாக தான் நீங்கள் பெறவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நீங்கள் எடுக்கின்ற வீடியோவில் ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கை அல்லது கட்டுப்பாடுகள் இருக்கின்றன அந்த கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறாமல் உங்களது தேவைக்கு ஏற்ப வீடியோக்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் நீங்கள் இலவச வீடியோக்களை தேர்வு செய்தால் அந்த இலவச வீடியோவை யூடியூப் அல்லது இணையதளத்தில் பயன்படுத்தும்போது இந்த இணையதளத்தில் இருந்து தான் நான் இந்த வீடியோவை எடுத்தேன் என்பதை குறிப்பிடும் வகையில் இணைய தளத்திற்கான பெயரை நீங்கள் பதிவு செய்ய வேண்டுமென்றால் வீடியோவின் டிஸ்கஷனில் இணையதளம் என்றால் புகைப்படத்தின் கீழ் பகுதியிலும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.


ஒருவேளை நீங்கள் இலவசமான வீடியோக்களை எடுத்து உங்களது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டீர்கள் ஆனால் இவர்களது இணையதளத்தை பற்றி எந்த ஒரு தகவலையும் பதிவிடவில்லை என்றால் நீங்கள் கூடிய விரைவில் இந்த இணையதளத்தில் கண்டறியப்பட்டு உங்களுக்கு இந்த இணையதளம் எதிரியாக மாறிவிடும். உதாரணத்திற்கு நீங்கள் யூட்யூப் வைத்திருந்தீர்கள் என்றால் யூடியூபில் கைகொடுக்க இவர்கள் துணிந்து விடுவார்கள். இதற்கு காரணம் நீங்கள் விதிமுறைகளை மீறியது மட்டுமே விதிமுறைகளை மீறாமல் நீங்கள் எடுக்கும் வீடியோவிற்கு கண்டிப்பாக இந்த இணையதளத்தின் கிரெடிட் டை உங்கள் வீடியோவின் டிஸ்கஷன் மற்றும் இணையதளத்தின் கிரெடிட் செக்ஷனில் கொடுத்தேன் ஆக வேண்டும்.


ஆனால் பணம் கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை கிடையாது.


Visite Site

Post a Comment

0 Comments