What Is Mediacube Network – Best Youtube Mcn Network


 

பொதுவாக நம்மில் பல நபர்கள் யூடியூபில் பணம் சம்பாதிக்க விரும்புகிறோம். இதற்கு காரணம் யூடியூப் என்பது நமக்கு திறந்தவெளி ஒரு நிம்மதியான நமக்கு பிடித்த செயல்களை செய்து அதை வீடியோவாக பதிவிறக்கம் செய்தால் சம்பாதிக்கும் தலம் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் உங்களுக்குப் பிடித்த செயலை செய்யும் போது அதை வீடியோவாக எடுத்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் இது மட்டுமே உங்களது வேலை அதை பார்க்க  வரக்கூடிய பார்வையாளர்களை வைத்து பணம் சம்பாதிக்க முடியும். இந்த சம்பாத்தியம் ஆனது நமது வீடியோவில் வரக்கூடிய பார்வையாளர்களை வைத்து அல்ல வீடியோவை பார்க்கும் போது அங்கு காண்பிக்கப்படும் விளம்பரங்களால் அமைகிறது.


யூடியூபில் நமது வீடியோக்கள் விளம்பரத்தை காண்பிப்பதற்கு ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் நீங்கள் யூடியூபில் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த உடனேயே விளம்பரங்கள் காட்டப்பட்டு விடும் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம் ஆனால் இது 2015க்கு முன்னிருந்த நியதி மட்டுமே அதன்பின் யூடியூபில் 10000 views இருந்தால் மட்டுமே விளம்பரங்கள் காண்பிக்கப்படும் என்று கூறினார்கள். பின்னர் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு நாலாயிரம் மணிநேரமும் ஆயிரம் சப்ஸ்கிரிபர்ஸ் வைத்திருந்தால் மட்டுமே விளம்பரங்கள் காட்டப்படும் என்று யூட்யூபில் விதிமுறைகள் மாற்றப்பட்டுவிட்டது.


தற்போது என்ன பிரச்சனை என்று பார்த்தால் இந்த 4000 மணி நேரமும் ஆயிரம் சஸ்கிரைப் அறையும் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது அதன் கடினம் யூடியூபில் வேலைபார்க்கும் நபருக்கு மட்டுமே தெரியும்.


இத்தகைய சூழ்நிலையில் நமக்கு இந்த ஒரு நியதி இல்லாமல் யூடியூபில் பணம் சம்பாதிக்க MCN ( multi channel network ) எனப்படும் நிறுவனங்கள் உதவி செய்கிறது. MCN என்பது நிறுவனத்தின் பெயர் அல்ல அந்த நிறுவனங்கள் செய்யும் வேலையின் பெயர்தான் MCN.


MCN என்பது பல ஆரம்பகட்ட அல்லது வளர்ச்சியடையாத புதிய சேனல்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு விளம்பரங்கள் யூடியூப் தரப்பாக தராமல் MCN நிறுவனத்தின் தரப்பிலிருந்து தரப்படும். இதனால் அந்த குறிப்பிட்ட யூட்யூப் சேனல் யூடியூபில் விளம்பரம் காட்டுவதற்காக வைத்திருக்கும் நீதியை கடந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை இந்த MCN நிறுவனம் என்ன கூறுகிறார்களோ என்ன நீதி இவர்கள் வைத்திருக்கிறார்களோ அது கிடைத்து இருந்தால் மட்டுமே அந்த சேனலுக்கு விளம்பரம் தருவதற்கு போதுமானது. ஒவ்வொரு MCN நிறுவனத்திற்கும் இது வகைப்படுத்துதல் அமைப்பின் பிரிவாக பல வகையான நீதிகள் வித்தியாசமாக இருக்கும் ஆகையால் ஒரு MCN வைத்திருக்கும் அதே நீதி மற்ற MCN நிறுவனமும் வைத்திருக்கும் என்பது உறுதி கிடையாது அவர்களது இடத்தைப் பொருத்தும் நிறுவனத்தின் விதிமுறைகளை பொருத்தும் மாறுபடும்,


2016 2017 சமயங்களில் FreeDome எனப்படும் நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது இந்த MCN வகைப்பாட்டு இருக்கு ஆனால் பிற்காலத்தில் யூடியூபே போன்றே 4000hr 1000Sub வேண்டும் என்று மாற்றிவிட்டார்கள் அதிலிருந்து Freedome சிறந்த MCN நிறுவனம் என்ற பெயரை இழந்து விட்டது. இதுபோன்று எவ்வளவோ நிறுவனங்கள் 2017 வரை பிரசித்தி பெற்றதாக இருந்து பிற்காலத்தில் விதிமுறைகள் மாற்றப்பட்டதால் யூட்யூபில் வேலைபார்க்கும் நபர்களால் இது சரியில்லை என்று அவர்களால் புறக்கணிக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் MCN இணைய கூடிய பெரும்பாலான யூடியூப் சேனல்கள் அவர்களது ஆட்சென்ஸ் எனப்படும் கணக்கு முடக்கப்பட்டு இருந்தாலோ அல்லது இதர பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெருமைப்பட்டு இருந்தால் மட்டுமே MCN எனப்படும் நிறுவனங்களில் இணைந்து கொள்கிறார்கள்.


இப்போது நாம் எம் சி என் நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம். பொதுவாக mcn என்பது சிறிய யூடியூப் சேனல்களை பல நபர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த நிறுவனத்தின் சார்பாக விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த விளம்பரத்தை பார்வையாளர்களால் பார்க்கும்போது வரக்கூடிய பணத்தை யூட்யூபில் வேலை பார்க்கும் அந்த படைப்பாளர் இருக்கும் அந்த MCN நிறுவனமும் பங்கு போட்டுக்கொள்ளும் இது பங்கு வகையாக பார்க்கும் போது ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் வித்தியாசமான சதவீதங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் உதாரணத்திற்கு யூடியூபில் 45% யூட்யூப் நிர்வாகம் எடுத்துக்கொள்வது போன்றும் படைப்பாளிக்கு 55% தருவது போன்ற ஒவ்வொரு MCN விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.


யூட்யூபில் இந்த நிறுவனங்கள் முழுக்க முழுக்க விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதாக தான் கூறப்பட்டுள்ளது முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது யூடியூப் சார்பாக. ஆகையால் பயப்படாமல் உங்களது சேனல்களை இணைத்துக்கொள்ளலாம் அதற்கு எந்தவிதமான பிரச்சனையும் வராது. இதெல்லாம் போக பொதுவாக யூடியூபில் இருக்கும் ஒவ்வொரு நபர்களும் CTR பற்றிய கவலைகள் மனதில் சூழ்ந்து கொண்டே தான் இருக்கும் ஆனால் MCN இணைந்த சேனல்களுக்கு அந்தப் பிரச்சனை கிடையவே கிடையாது ஏனென்றால் விளம்பரம் தருவதே MCN தான் அவர்களே CTR கவனித்துக் கொள்வார்கள்.


இன்றைய காலகட்டத்தில் இதற்கு multi channel network அதிகமான நபர்களால் பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் விதிமுறைகள் மிகவும் கடினமாக இருப்பது தான் கிட்டத்தட்ட யூடிபில் விதிக்கப்பட்டிருக்கும் அதே விதிமுறையை போன்ற MCN நிறுவனங்களும் விதிமுறைகள் விதித்துள்ளது.


இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் ஒரு புதிய நிறுவனம் MCN எனப்படும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அதனுடைய பெயர் Mediacube Network. 


இந்த நிறுவனமானது 2015 இல் துவங்கப்பட்டது, ஆனால் வெளிநாடுகளில் மட்டுமே இது பிரசித்தி பெற்ற மிகச் சிறந்த நிறுவனமாக கருதப்பட்டு கொண்டிருந்தது இந்தியாவில் இதைப்பற்றி தெரிந்த நபர்கள் மிகவும் குறைவு. தற்போதைய சூழ்நிலையில் அதாவது 2020-ல் இவர்களது நிறுவனத்தைப் பற்றிய பல விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இவர்களது முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது நிலைமையில் யூடியூப் படைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டது அந்த காரணத்தை பயன்படுத்திக்கொண்டு mediacube network முன்னேற விரும்புகிறார்கள். அதனுடைய விளைவு தான் இன்றைய சூழ்நிலையில் இவர்களால் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு பயன்பாட்டாளர்களை அதாவது படைப்பாளர்களை ஒருங்கிணைத்து கொண்டிருக்கிறார்கள்.


இன்றும் கூட இந்த நிறுவனம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது குறிப்பாக இவர் பார்வையில் இந்த விளம்பரங்கள் படுவதால் பல நபர்களும் இந்த நிறுவனத்தைப் பற்றி ஆராய முற்பட்டார்கள் அதன் விளைவாக நானும் முற்பட்டு விட்டேன்.


எனக்கு கிடைத்த ஒரு சில தகவல்களை மட்டுமே இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள் இது போகும் எவ்வளவு விஷயங்கள் இந்த நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது அதை அவர்களது இணையதளத்தில் சென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


2015 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போதைய நிலைமையில் அதாவது 2020-ல் விளம்பர ஊடகங்கள் மூலமாக தளத்தை மேம்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இவர்களது துணை நிறுவனமாக கருதப்படுவது அதாவது இந்த தொழிலுக்கு துணை நிற்கும் ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால் கூகுள், யூட்யூப், vidiq, wildjam, epidemic போன்ற தலைசிறந்த நிறுவனங்கள் mediacube நிறுவனத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள்.


தினம் தினம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் இவை போன்று மாதத்திற்கு ஒருமுறை என்ற கணக்கு இங்கு கிடையாது, paypal, payoneer, bank என்று நேரடியாக நீங்கள் உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.


யூடியூபில் எப்படி 4000hr, 1000Sub வைத்திருக்கிறார்களோ அதேபோன்று இவர்களது நிறுவனத்திலும் ஒரு சில நியதிகள் வைக்கப்பட்டுள்ளது அது என்னவென்று பார்த்தால் உங்கள் சேனல் கடைசி 30 நாட்களுக்குள்ளேயே ஒரு லட்ச பார்வையாளர்களை கொண்டு வந்திருக்கவேண்டும் மொத்த வீடியோக்களும் சரி அது ஒரே நாளில் நடந்து இருந்தாலும் சரி, பத்தாயிரம் சப்ஸ்கிரிபர் வச்சிருக்க வேண்டும். mediacube  நினைப்பதற்கு முன் உங்கள் கடைசி ஐந்து வீடியோக்களில் அதாவது உங்களது சேனலின் 100 வீடியோக்கள் அப்லோடு செய்து இருக்கலாம் 50 வீடியோக்களை அப்லோடு செய்து இருக்கலாம் அது முக்கியமில்லை இவர்களோடு இணைவதற்கு முன் உங்கள் சேனலில் கடைசியாக அப்லோட் செய்யப்பட்ட ஐந்து வீடியோக்களில் குறைந்தது 5000 பார்வையாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.


எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்கள் வீடியோ மற்ற வீடியோக்களில் இருந்து எடுக்கப் பட்டதாக இருக்க கூடாது அதாவது வேறு ஒருவர் உருவாக்கிய வீடியோவை டவுன்லோட் செய்து இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் டவுன்லோட் என்பது ஒரு திருட்டு அந்த திருட்டை செய்து வீடியோக்கள் உங்கள் சேனலில் பதிவிட்டு இவர்களது நிறுவனத்தில் என நினைத்தால் அது நடக்காது.


உங்கள் வீடியோக்களில் நீங்கள் மட்டுமே உருவாக்குவதாக இருக்க வேண்டும் அதாவது எங்கிருந்தும் டவுன்லோட் செய்த வீடியோக்களை ஒருங்கிணைத்து இருக்கக்கூடாது எடுத்துக்காட்டாக தற்போதைய சூழ்நிலையில் யூடியூப் கழகத்தை எடுத்துக்கொண்டிருக்கும் மீம்ஸ் போன்ற வீடியோக்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் சேனல் ஆக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு mediacube இனிப்பு உரிமையை தராது.


இங்கு நீங்கள் இணைவதால் உங்கள் வீடியோவில் ஏதாவது பிரச்சனைகள் நடந்தால் அதாவது யூடியூப் தரப்பிலிருந்து விதிமுறைகள் மீறல் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டாலும் அல்லது மற்றவர்கள் உங்கள் சேனலை பொய்யான காப்பிரைட் ஸ்டிரைக் கொடுத்திருந்தால் அதை சமாளிக்க வேண்டிய முழுப் பொறுப்பு களையும் இந்த mediacube  என்று சொல்லப்படும் நிறுவனம் பார்த்துக் கொள்ளும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் உங்கள் சொந்த வீடியோ பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் பிரச்சனைகள் அதையும் மீறி பொய்யாக வந்தால் அதை mediacube  நிறுவனம் பார்த்துக்கொள்வார்கள்.


CTR எந்த ஒரு கவலையும் உங்களுக்கு கிடையாது அனைத்தையும் mediacube  நிறுவனமே பார்த்துக்கொள்ளும். விளம்பரத்தை பொருத்தவரை, mediacube  நீங்கள் இணைய போவதாக இருந்தால் கண்டிப்பாக ஒரு மாதம் வரை நீங்கள் இணைந்து இருக்க வேண்டும் என்பது நியதி ஏனென்றால் இவர்களது உடன்படிக்கையின்படி உங்கள் சேனல் ஒரு மாதத்திற்கு இவர்களது கட்டுப்பாட்டில் மட்டுமே விளம்பரங்கள் வாங்கும் என்று கூறினான் இணைக்கப்படும். நீங்கள் விருப்பமிருந்தால் ஒரு மாதம் முடிந்த பிறகும் நீங்கள் இணைந்து இருக்கலாம் அல்லது ஒரு மாதத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் இவர்களை விட்டுப் பிரிந்து அதாவது பிரித்து உங்கள் சேனலை பொதுவாக யூடியூப் படைப்பாளர்கள் எப்படி இருக்கிறார்களோ அதே மாதிரி நீங்களும் செய்துகொள்ளலாம் அல்லது வேறு ஏதாவது MCN நிறுவனங்களுடன்.


படைப்பாளர் களைப் பொறுத்தவரை வரக்கூடிய விளம்பரத்தின் பணங்கள் எப்படி இங்கு பங்கு போடப் படுகிறது என்று எடுத்துக் கொண்டால் முதலில் பங்கு போடுவது பற்றி தெரிந்துகொள்ளுங்கள் பொதுவாக யூடியூப் படைப்பாளர்கள் மூலமாக விளம்பரம் பெற்றுக்கொண்டால் 45% யூடியூப் நிர்வாகத்திற்கும், 55% படைப்பாளர்களும் தரப்படும் இதுவே mediacube கவனித்தாள் 80% படைப்பாளர்களுக்கு தரப்படும் நீதியுள்ள 20% mediacube  எடுத்துக்கொள்வார்கள்.


இவர்கள் வைத்திருக்கும் விதிகளும் கட்டுப்பாடுகளும் எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்கும் என்பதற்கு உறுதி கிடையாது இது அனைத்து MCN பொருந்தும் ஆகையால் எப்போது வேண்டுமானாலும் விதிமுறைகள் மாற்றப்படலாம் பங்கு விதங்கள் மாற்றப்படலாம் நீங்கள் இணையும்போது என்ன விதிமுறை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


Visite Site

Post a Comment

0 Comments